Eezhavarfm Android Tamil Radio Application released.

Eezhavarfm Android Tamil Radio Application released.

தமிழ் ரேடியோ என்றாலே உங்கள் மனதில் ஒரு சந்தோசம், அதிலும் குறிப்பாக கடல் கடந்து வேறு தேசத்திலே உறவுகளின் அரவணைப்புக்கு ஏங்கி தவிக்கும் அன்பு உள்ளங்களுக்கு ஒரு உறவுப் பாலம் தான் இணைய வானொலிகள்.

இணைய வானொலி இதயங்களை மகிழ்விக்க எங்களுடைய சேவையும் ஒரு பங்கு என்பதில் அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

இணைய வானொலி வடிவமைப்பை குறைந்த விலையில் நிறைவான தரத்தோடு அமைத்துக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடிக்கிறோம். இன்று முதல் யாழ் மண்ணில் இருந்து ஒளிபரப்பாகும் ஈழவர் வானொலியை நீங்களும் ஆண்ட்ராய்டு கைபேசியில் இருந்து துல்லியமான ஒலித்தெளிவுடன் கேட்டு மகிழலாம்.

We are so proud to relase the official android app Eezhavarfm

தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

இணையதளத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்
ஈழவர் இணைய வானொலி

Eezhavar FM Mobile is a FREE,
Tamil Android App which enables anyone anywhere connect to Eezhavar FM Live stream.

Eezhavar FM Mobile application features:
• Eezhavar FM Live Stream
• Request Songs
• View Program Line Up
• Facebook Connect

 

Leave a Reply

Your email address will not be published.

11 − two =