வியாபாரம் இலகுபடுத்த பல திட்டங்களை நீங்கள் வழிவகுக்கலாம், நீங்கள் ஒரு வர்த்தகராக இருப்பின் உங்களுடைய வாடிக்கையாளர்கள், உங்களுடைய கணக்கு விபரங்கள் அனைத்தையும் ஒரு புத்தகத்தில் எழுதி வைத்திருப்பீர்கள்.
ஒரு குறிப்பிட வாடிக்கையாளர் பற்றிய பிபரங்களை தெரிந்து கொள்ள நீங்கள் உங்கள் புத்தகத்தை அலசி ஆராய்ந்த நிமிடங்கள் பற்றி ஜோசித்துப் பாருங்கள்.
உலகம் புதிய புதிய தொழிநுட்பங்களை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது என்பது நீங்க அறிந்த விடயம்.
நீங்களும் உங்கள் தொழில் துறையை உலகம் சார் முன்னேற்றத்தோடு பார்க்கவேண்டிய காலம் இதோ. Apps Lanka Software solutions நிறுவனம் யாழ் மண்ணில் வளர்ந்துவரும் இளம் மென்பொருள் வடிவமைப்பார்களுடன் உங்களை சந்திக்கிறது.
கைபேசி தொழிநுட்பம் இன்று கொடிகட்டிப் பறக்கிறது, இன்று பலதரப்பட்ட வேலைகளை வெறும் கைபேசி வழியே செய்யக் கூடியதாக உள்ளது, இப்படியான தொழில்நுட்பங்களை நீங்க உங்கள் தாய் மொழியில் அனுபவிக்கும் போது அது சொல்லமுடியாத அழகான ஒரு அனுபவத்தை உங்களுக்கு அளிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
Apps Lanka software solutions நிறுவனத்தில் EASYBIZ உங்களுக்கு நண்பன் என்று கூட சொல்லலாம்.
- உங்களுடைய வாடிக்கையாளர் விபரங்கள்
- காசோலை பரிமாற்றங்கள்
- கடன் கொடுக்கல் வாங்கல்கள்
என்று பலதரப்பட்ட தொழிசார் விடயங்களை நேர விரயம் இன்றி செய்து முடித்திட EASYBIZ உதவுகிறது,
ஒரு உதாரணம் தருகிறேன்.
நீங்கள் கடந்த ஆண்டு முழுவதும் உங்களிடம் கடன் பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 10% கழிவு கொடுக்க தீர்மானம் செய்கிறீர்கள், இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் இந்த கணக்கு முழுவதும் சரி செய்து வாடிக்கையாளரை தெரிவு செய்ய உங்களுக்கு சில நாட்கள் எடுக்கலாம்,
அதுவே EASYBIZ மூலம் சில வினாடிகளில் உங்களுக்கு தேவையான விபரம் கிடைத்துவிடும், அதிக கடன் எடுத்த வாடிக்கையாளர், மொத்த கடன்தொகை, என பல தகவல் திரட்டு உங்கள் கைகளில்…
உங்களுக்கு EASYBIZ பற்றிய ஒரு சின்ன அறிமுகம் தான் இது.
Apps Lanka Software solutions நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்… மேலதிக விபரமும் விளக்கமும் தர நாங்கள் காத்திருக்கிறோம்.
விபரங்களை அறிய ..
Sri Lanka.
Leave a Reply